Tuesday, June 30, 2009

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா !!!!

பாடியவர் :இசைஞானி
படம் :இதயம்

இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நான் என்னை மறந்து எங்கேயோ போய்விடுகிறேன் அதற்கு காரணம் இந்த பாடலின் இசைகோர்வை மற்றும் இசைஞானியின் குரல்.....

கே.ஜேசுதாஸ் அவர்கள் பாடும் போது கிடைக்காத ஏதோ ஓன்று இசைஞானி பாடும்போது இந்த பாடலில் உணர முடிந்தது எனக்கு..
அதற்கு மேலாக இந்த பாடலின் இசைகோர்வையை என்னென்பேன்!!ஏதேன்பேன் !!சொல்ல வார்த்தைகளே இல்லை.அதை பற்றி விளக்கி கூற எனக்கு அந்தளவுக்கு இசை அறிவு போதாது.
ஆனால் அந்த பாடலின் முழு இன்பத்தை என்னால் அனுபவிக்க முடிகிறது அதற்கு கரணம் நான் இசைஞானியின் இசைக்கு அடிமை என்பதாலோ என்னவோ!!!!

என் உயிரை குடிக்கும் இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.....

ராஜா சரணம்!!!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்

Get this widget | Track details | eSnips Social DNA

12 comments:

  1. நல்ல தேர்வு, வாழ்க வளர்க!!

    ReplyDelete
  2. நன்றி குருவே...

    ReplyDelete
  3. Dear Devinth,
    Nice starting..

    IR in rare colelctions ai expect panren,

    Enakum - IR version of some songs - romba pidikum.

    With Love,
    Usha Sankar.

    ReplyDelete
  4. sure Usha mam....i will do..
    Thank u Bala

    ReplyDelete
  5. Very nice starting Devinth with Raaja sir's beautiful song...startinge supera kalakkureenga...all the best!!

    ReplyDelete
  6. super work devinth..... all the best.....

    ReplyDelete
  7. All the best ... Keep rocking !

    ReplyDelete
  8. தேவிந்த் !

    உங்கள் பாடல் செலக்சன் தூள்.

    இசைஞானியின் புகழை இணையப் பெருவெளியில் பரப்பும் தங்களுக்கு எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. Thank u kumar sir ,Hearta ji and priya...

    ReplyDelete
  10. wow awesome collection and what a description devinth! thank you for the efforts.

    ReplyDelete